சென்னை தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2022 தமிழறிஞர் நெல்லை கண்ணன் தனது 77வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.